Facebook

test

Carmeni Selvam Movie Trailer | Tamil

 சமுத்திரக்கனி & கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள  " கார்மேனி செல்வம்" படத்தின் டிரெய்லர் :


 இயக்குநர் ராம் சக்ரீ இயக்கத்தில், சமுத்திரக்கனி , கவுதம் வாசுதேவ் மேனன், அபிநயா,  லட்சுமி பிரியா சந்திர மௌலி, ரெடின் கிங்ஸ்லி, படவா கோபி, ஹரிதா , மற்றும் பலர் நடித்துள்ள " கார்மேனி செல்வம்" படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

ராகவ் ரமேஷ் இசையில் ,  பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு  தயாரித்துள்ள "கார்மேனி செல்வம்" திரைப்படம் வரும் 2026 ஏப்ரல் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது !.

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.