"நீளிரா" படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வு க்ளிக்ஸ்:
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஸ்பிரிட் மீடியா ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்புராஜ் - கார்த்திகேயன் சந்தானம் & ராணா டகுபதி ஆகியோர் இணைந்து தயாரித்து, சோமீதரன் இயக்கத்தில், நவீன் சந்திரா, விது, ரூபா, சித்து குமரேசன் , கபில வேணு மற்றும் பலர் நடித்துள்ள படம் "நீளிரா", இப்படத்திற்கு செல்வரட்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்ய , கே இசையமைத்திருக்கிறார்.
இலங்கையில் 80-களில் நடக்கிற வாழ்வியலைச் சொல்லும் கதையான "நீளிரா" படம் வரும் 2026 ஏப்ரல் 03 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நேற்று (2026 மார்ச் 20) சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது , இதில் "நீளிரா" படக்குழுவினர் மற்றும் பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.