தனுஷின் "கர" படத்தின் டிரெய்லர் வெளியானது !
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில் , விக்னேஷ் ராஜா இயக்கத்தில் , ஜி வி பிரகாஷ் இசையில் , தனுஷ் , மமிதா பைஜூ , சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் நடித்துள்ள "கர" படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது .
மேலும் இப்படம் வரும் 2026 ஏப்ரல் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.