சூர்யாவின் 46 வது படமான "விஸ்வநாத் & சன்ஸ்" ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்ஸ் :
லக்கி பாஸ்கர் பட புகழ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் , ஜி வி பிரகாஷ்குமார் இயக்கத்தில் , சூர்யா நடிக்கும் 46 வது படத்திற்கு "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது .
மேலும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு , விரைவில் டீசரும் , வரும் 2026 ஜூலை மாதம் திரையரங்குகளில் படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.