Facebook

test

Maragatha Malai Movie Official Trailer | Tamil

 "மரகத மலை" படத்தின் டிரெய்லர் வெளியானது !


LG மூவிஸ் சார்பில் எஸ் .லதா தயாரித்து மற்றும்  இயக்கும்  "மரகத மலை" படத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப், நாயகியாக  தீப்ஷிகா, இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன், எம். எஸ். சஷாந்த் – எம். அரிமா வர்மன்-  எம். கலைக்கோ வர்மன் – எம். எஸ். மஹித்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். LV முத்துகணேஷ் இசையமைத்துள்ளார், தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

மேலும் தணிக்கையில் 'U' சான்றிதழ் பெற்றுள்ள  "மரகத மலை"  படம் , வரும் 2026 ஏப்ரல் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.