Facebook

test

Santa 20 Movie Kick Started With Pooja

 சந்தானம் நடிக்கும் 20 வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது !

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 20 வது படத்தை , சுதாமன் கிருஷ்ணா இயக்கவுள்ளார், மேலும் இப்படத்தில் நாயகியாக கோபிகா ரமேஷ் , லப்பர் பந்து பட புகழ் ஜென்சன் திவாகர் , பிரதீப் ஆண்டனி , ஜார்ஜ் மரியன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். 

நகைச்சுவை & மர்மம் நிறைந்த ஒரு டைம் லூப் அடிப்படையிலான துப்பறியும் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கவுள்ளார் , வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் KJ கணேஷ் மற்றும் K7 ஸ்டுடியோஸ் விஜய் K செல்லையா இணைந்து தயாரிக்கின்றனர் .




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.