லெஜண்ட் சரவணனின் "லீடர்" படத்தின் டீசர் வெளியானது !
எதிர் நீச்சல் , காக்கி சட்டை , கொடி, பட்டாஸ், கருடன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் , லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் இரண்டாவது படமான "லீடர்" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது . இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் .
அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் "லீடர்" படத்தில் லெஜண்ட் சரவணனுடன் , பாயல் ராஜ்புட் , ஷாம் , ஆண்ட்ரியா , அம்ரிதா ஐயர் , லால் , சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

No comments:
Note: Only a member of this blog may post a comment.