யோகிபாபு நடித்துள்ள "கெணத்த காணோம்" படத்தின் டிரெய்லர் வெளியானது !:
'ஒரு கிடாவின் கருணை மனு', 'சத்ய சோதனை' படங்களை இயக்கிய மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்திலும் , நாயகியாக லவ்லின் சந்திரசேகர், மற்றும் ரேச்சல் ரெபேக்கா, ராமகிருஷ்ணன் , ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள "கெணத்த காணோம்" படத்தின் டிரெய்லர் வெளியானது !
"கெணத்த காணோம்" படத்திற்கு வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார், ஆர்.பி. டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகிய நிறுனவங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

No comments:
Note: Only a member of this blog may post a comment.