கவுதம் கார்த்திக் நடிக்கும் 19 வது படம் "ப்ளடி பாலிடிக்ஸ்" !
கணேஷ் கே. பாபு தயாரிப்பில் , தினா ராகவன் இயக்கத்தில் , சாம் சி.எஸ் இசையில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் 19 வது படத்திற்கு "ப்ளாடி பாலிடிக்ஸ்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது .
"ப்ளடி பாலிடிக்ஸ்" தலைப்பு டீசர்
கணேஷ் கே. பாபு இதற்கு முன்னர் 'டாடா' படத்தை இயக்கியுள்ளார் , மேலும் தற்போது ரவிமோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' படத்தையும் இயக்கி வருகிறார் , இந்நிலையில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் "ப்ளடி பாலிடிக்ஸ்" படத்தை தயாரிக்கவும் செய்கிறார் , மேலும் இப்படத்தின் இயக்குனர் தினா ராகவன், குக்கூ , ஜோக்கர் , ஜிப்ஸி , மாய் லார்ட் படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் .
"ப்ளடி பாலிடிக்ஸ்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் :


No comments:
Note: Only a member of this blog may post a comment.