Facebook

test

Kolai Seval Movie Trailer | Tamil

 'கொலைச் சேவல்' படத்தின் டிரெய்லர் : 


அறிமுக இயக்குனர் துதிவாணன் இயக்கத்தில் , கலையரசன் , தீபா பாலு, பால சரவணன், ஆதவன், கஜராஜ், அகரன் வெங்கட் மற்றும் பலர்  நடித்துள்ள  'கொலைச் சேவல்' படத்தின் டிரெய்லர் வெளியானது  .


கொலைச் சேவல் படத்தை -  பி .ஜி . முத்தையா ஓளிப்பதிவு செய்ய , அஜய் மனோஜ் எடிட்டிங் மேற்கொள்ள , சாந்தன் இசையமைக்க , ஆர் பி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர் பி பாலா - கவுசல்யா பாலா தயாரித்துள்ளனர்.

மேலும் இப்படம் வரும் 2026 மார்ச் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.