Facebook

test

Pari Elavazaghan Next Movie Titled as "Anbe Diana"

பாரி இளவழகன் நடிக்கும் "அன்பே டயானா" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  : 

ஜமா படத்தை அடுத்து  மீண்டும்  பாரி இளவழகன் நடித்து இயக்கவிருக்கும் படத்திற்கு " அன்பே டயானா" என்று தலைப்பிடப்பட்டுள்ளது, இப்படத்தில் நாயகியாக ரம்யா ரங்கநாதன், முக்கிய கதாபாத்திரங்களில் ரோஜா, சேத்தன், கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர், பரத் சங்கர் இசையமைத்துள்ளார் .

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்,  தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டரை, தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.