Facebook

test

Oh Butterfly Movie Trailer | Tamil

  'ஓ பட்டர்பிளை' படத்தின் டிரெய்லர் வெளியானது : 

ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் தயாரிப்பில் ,  விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ள  'ஓ பட்டர்பிளை'. படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது . இப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர் , வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். மேலும் வரும் 2026 மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில்  'ஓ பட்டர்பிளை' திரைப்படம் வெளியாகவுள்ளது .




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.