"காதல் ரீசெட் ரீபிட்" படத்தின் டிரெய்லர் வெளியானது :
டி ஸ்டுடியோஸ், மற்றும் சன்னி டென்வி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் , ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் , விஜய் இயக்கத்தில் , மதுமகேஷ், அர்ஜுன் அசோகன், ஜியா சங்கர், எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ள "காதல் ரீசெட் ரீபிட்" படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது .
மேலும் "காதல் ரீசெட் ரீபிட்" திரைப்படம் வரும் 2026 மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது !

No comments:
Note: Only a member of this blog may post a comment.