Facebook

test

Oorukku Rendu Oothari Movie Pooja Photos

 பிரஜின் - புகழ் இணைந்து நடிக்கும் 'ஊருக்கு ரெண்டு ஊதாரி" படத்தின் பூஜை போட்டோஸ் : 


ARK PRODUCTIONS சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம் மற்றும் ECOPMIN MOTION PICTURES சார்பில் வினோத் பெருமாள் தயாரிப்பில் , யோகேஸ்வரன் மைனர் இயக்கத்தில் ,   ஸ்ரீகாந்த் தேவா இசையில் , நகைச்சுவை நடிகர் புகழ் மற்றும் பிக்பாஸ் பிரபலம் பிரஜின் நடிப்பில் உருவாக உள்ள ஊருக்கு ரெண்டு ஊதாரி திபை்படத்தின் படத்தின் பூஜை விழாவில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர் மற்றும் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

மேலும் இப்படத்தில் நாயகியாக ஜனனி , விக்ரம்  விஜய்  ரவிமரியா, மைம்கோபி, தீபா அக்கா, அபிதா மற்றும் பலர் நடிக்கின்றனர்.






No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.