Facebook

test

Fourth Floor Tamil Movie Triler

 ஆரி அர்ஜுனன் போர்த் ப்ளோர் படத்தின் டிரெய்லர் வெளியானது ! :


மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரிப்பில்,  தரண் இசையில் , எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும் 'போர்த் ப்ளோர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது . 

சென்னையின் மையப்பகுதி ஒன்றில், ஒரு குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை கதைக்களத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும், எதிர்பாராத திருப்பங்களும் , மெய் சிலிர்க்கும்  திரில்லர் அனுபவத்தை தரும் வகையில் உருவாகும் இப்படத்தில் ஆரி அர்ஜுனன் உடன் , நாயகியாக தீப்ஷிகா , பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர் .

மேலும் இந்த படம் வரும் 2026 பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது , இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு, படக்குவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.