Facebook

test

Director Durai Senthilkumar About Leader Movie

லீடர்" படம் பற்றி இயக்குனர் துரை செந்தில்குமார் :


லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பில் , ஜிப்ரான் இசையில் துரை செந்திலல்குமார் இயக்கத்தில் , லெஜெண்ட் சரவணன் நடிக்கும் லீடர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியான நிலையில் , படத்தினை பற்றிய மேலும் பல தகவல்களை இயக்குனர் துரை செந்திலல்குமார் தெரிவித்துள்ளார் , அவர் கூறியதாவது ,

லீடர் படத்தில் பஞ்ச் காட்சிகள் எப்படி அமைந்தன என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் கேட்டது எதுவாக இருந்தாலும், சார் (லெஜெண்ட் சரவணன்) அதை சரியாகச் செய்தார்.

நாங்கள் முதலில் தூத்துக்குடியில் படப்பிடிப்பை ஆரம்பித்தோம், பிறகு ஜார்ஜியாவில் 15 நாள் , ராஜஸ்தான் மற்றும் ஊட்டியிலும் படப்பிடிப்பு நடைபெற்று மொத்தம் 97 நாட்களில் நிறைவடைந்தது, மேலும் படத்தின் நீளத்தை 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்குக் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார் .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.