Facebook

test

Dhanush 55 (D55) Movie Pooja Photos

 தனுஷின் 55 வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது !:

ரங்கூன் , அமரன் படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக , தனுஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் , மேலும் இப்படத்தில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் , நாயகிகளாக ஸ்ரீலா , சாய் பல்லவி நடிக்கவுள்ளனர் , சாய் அபயங்கர் இசையமைக்கிறார் , தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது .

தனுஷின் நடிப்பில் இது 55 வது படமாக உருவாகவுள்ள இப்படம் , தற்போது D55 என்று அழைக்கப்படுகிறது, இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (பிப்ரவரி 5 , 2026 ) துவங்கியது. 







No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.