Facebook

test

Atharvaa in Valai Movie Official Teaser | Tamil

 அதர்வா நடிக்கும் "வலை" படத்தின் டீசர் :

பெப்சி V.S பாலமுரளி தயாரிப்பில் , நான், அமர காவியம் , யமன் படங்களை இயக்கிய இயக்குனர்  ஜீவா சக்கர அடுத்ததாக அதர்வா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் , "வலை" என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வாவுடன் , ரூபா மஞ்சரி , வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர் , ஜிப்ரான் இசையமைக்கிறார் .

தற்போது  "வலை"  படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது .


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.