செல்வராகவன் இயக்கத்தில் , ஜி வி பிரகாஷ் , மாதுரி ஜெயின் நடிக்கும் "மெண்டல் மனதில் " படத்தின் க்ளிக்ஸ் :
செல்வராகவன் இயக்கத்தில் , ஜி வி பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் படம் "மெண்டல் மனதில் ", இப்படத்தில் நாயகியாக மாதுரி ஜெயின் நடித்துள்ளார் , மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஐந்து நாட்கள் தான் மீதமுள்ளன, விரைவில் அது நிறைவடைந்து , இந்த ஆண்டு (2026) இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ஹேப்பி ராஜ் , மற்றும் இம்மார்ட்டல் படங்கள் இந்த வருடம் (2026) வெளியாக உள்ள நிலையில் , தற்போது மெண்டல் மனதில் படமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது .
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.