Facebook

test

Kadhal Reset Repeat Movie Teaser | Tamil

 "காதல் ரீசெட் ரிப்பீட்" படத்தின் டீசர் : 


விஜய் இயக்கத்தில் , ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் , மதுமகேஷ், அர்ஜுன் அசோகன், ஜியா சங்கர், எம் . எஸ் , பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் "காதல் ரீசெட் ரிப்பீட்" படத்தின் டீசர் வெளியானது !

மேலும் இப்படம் 2026 வரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது !



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.