"ஹாட் ஸ்பாட் 2 மச்" படத்தின் நாள் போஸ்டர் மற்றும் ஓ டி டி ரிலீஸ் தேதி !
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், பிரியா பவானி ஷங்கர் , எம்.எஸ்.பாஸ்கர் , தம்பி ராமையா , ரக்ஷன் , அஷ்வின் குமார் , ஆதித்ய பாஸ்கர் மற்றும் பலர் நடித்து கடந்த 2026 ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த "ஹாட் ஸ்பாட் 2 மச்" திரைப்படம் இன்று (பிப்ரவரி 16 , 2026 ) வெற்றிகரமான 25 வது நாளை தொட்டுள்ளது .
மேலும் "ஹாட் ஸ்பாட் 2 மச்" திரைப்படம் வரும் பிப்ரவரி 20, 2026 அன்று , அமேசான் ப்ரைம் வீடியோ , ஆஹா தமிழ் , ஷார்ட்ஃப்ளிக்ஸ், சிம்பிளி சவுத் , அப் இன்டர்நேஷனல் ஆகிய ஓ டி டி தளங்களில் வெளியாகவுள்ளது.


No comments:
Note: Only a member of this blog may post a comment.