Facebook

test

Kayadu Lohar Saree Photos

கயாடு லோஹர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்:

 பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கயாடு லோஹர், பல இளைஞர்களின் கனவு கன்னியானார் , தற்போது இவர் தமிழில் சிலம்பரசனுக்கு ஜோடியாக STR49 படத்திலும், ஜி . வி . பிரகாஷுக்கு ஜோடியாக இம் மார்ட்டல் படத்திலும், அதர்வா ஜோடியாக 'இதயம் முரளி' படத்திலும்  நடித்துவருகிறார் .

தற்போது அவர் நீல வண்ண புடவையில் ஜொலிக்கும் தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் .











 Styled by - @thumu_bhavana Wearing - @navya.marouthu Hair by - @adithya_jaykumar Make up by - @vishaa_hairandmakeup Shot by - @chinthuu_kliicks Managed by - @theblinders.in

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.