பாவனா, ரகுமான் நடிக்கும் 'அனோமி' படத்தின் டிரெய்லர் வெளியானது !
பாவனா தடயவியல் நிபுணராகவும் , ரகுமான் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ள படம் தான் ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத்’ , இப்படம் வழக்கமான ஆக்ஷன் திரில்லர் ஆக மட்டுமில்லாமல் பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும் முறையில் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் ரியாஸ் மாரத்.
'அனோமி' திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் , தற்போது படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.