பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் "பேங் பேங்":
பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு 'பேங் பேங்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது . காதலன், மனதை திருடிவிட்டாய், எங்கள் அண்ணா, ராசைய்யா மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் ஆகிய படங்களில் நடித்த பிரபுதேவா மற்றும் வடிவேலு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் . சாம் ரோட்ரிகஸ் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், KRG கண்ணன் ரவி தயாரிக்கிறார் .
துபாயில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2025 மாதம் துவங்கிய படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது , இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு ('பேங் பேங்') டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.