அபிஷன் ஜீவித் ஹீரோவாக அறிமுகமாகும் "வித் லவ்" படத்தின் டிரெய்லர் வெளியானது !:
டூரிஸ்ட் பேமிலி படத்தினை இயக்கிய அபிஷன் ஜீவித் ஹீரோவாக "வித் லவ்" என்ற படத்தில் அறிமுகமாகவுள்ளார் , இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார் , சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் இணைத்து தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் மதன் இயக்கியுள்ளார் , ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், மேலும் படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .
இந்நிலையில் தற்போது "வித் லவ்" படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.