Facebook

test

Kaa The Forest Movie Trailer | Tamil

ஆண்ட்ரியா நடித்துள்ள "கா" படத்தின் டிரெய்லர் வெளியானது !


இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா  புகைப்படக் கலைஞராக கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் "கா" படத்தில்  நடித்து வருகிறார் , இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது !

'கா' திரைப்படத்தில் ஆண்ட்ரியாவுடன் , மறைந்த நடிகர்கள் சலீம் கௌஸ் மற்றும் மாரிமுத்து, கமலேஷ், அக்ஷிதா, நவீன், அர்ஜுன் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் , அறிவழகன் ஒளிப்பதிவு செய்ய, சுந்தர் சி. பாபு இசையமைத்திருக்கிறார். மேலும் நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்ய காத்திருந்த இப்படம் தற்போது இந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியிட பணிகள் நடைபெற்று வருகிறது .


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.