அர்ஜுன் , அபிராமி நடிக்கும் ஏ ஜி எஸ் 28 படப்பிடிப்பு நிறைவடைந்தது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 28 வது தயாரிப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இப்படத்தை பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ளார் ,'கே.ஜி.எஃப்' பட புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் .

No comments:
Note: Only a member of this blog may post a comment.