விஜய் சேதுபதி, ஜெயராம் , நகுல் நடித்துள்ள காதல் கதை சொல்லவா படத்தின் டிரெய்லர் :
சனில் இயக்கத்தில் , விஜய் சேதுபதி, ஜெயராம், நகுல், ஆத்மிய ராஜன், ரமேஷ் திலக், ரித்திக்கா சென் மற்றும் பலர் நடித்துள்ள படம் "காதல் கதை சொல்லவா", தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் , தற்போது "காதல் கதை சொல்லவா" படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.