Facebook

test

Dhurandhar The Revenge Official Tamil Teaser

'துரந்தர்: த ரிவெஞ்ச்' தமிழ் டீசர்



ஆக்ஷன் - ஸ்பை திரில்லர் கதைக்களத்தில், ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்து மாபெரும் வெற்றியைப்பெற்ற துரந்தர் முதல் பாகத்தை அடுத்ததாக வெளிவரவுள்ள இரண்டாம் பாகத்திற்கு   'துரந்தர்: த ரிவெஞ்ச்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது . மேலும் இந்த இரண்டாம் பாகம் வரும் 2026 மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில்  இந்தி , தமிழ் , தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது .

இந்நிலையில் தற்போது 'துரந்தர்: த ரிவெஞ்ச்'படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது .




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.