Facebook

test

Parasakthi Movie Official Trailer | Tamil

 பராசக்தி படத்தின் டிரெய்லர் வெளியானது :

சுதா கொங்காரா இயக்கத்தில் , சிவகார்த்திகேயன் , ஸ்ரீ லீலா , ரவி மோகன் , அதர்வா மற்றும் பலர் நடித்துள்ள பராசக்தி படத்தின் டிரெய்லர் வெளியானது . மேலும் இப்படம் வரும் 2026 ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியாகவுள்ளது .

பராசக்தி திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 25 வது படமாகும் , மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமாருக்கு ஆவது படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது .



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.