‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ டிரெய்லர் வெளியானது :
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஹாட் ஸ்பாட் படத்தினை தொடர்ந்து , தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ உருவாகி வருகிறது , இப்படத்தில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர், கேஜேபி டாக்கீஸ் மற்றும் செவன் வாரியர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.