Facebook

test

Happy Raj Movie Shoot Wrapped

 ஜி வி பிரகாஷின் "ஹேப்பி ராஜ்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! :


அறிமுக இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் "ஹேப்பி ராஜ்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது காதல், நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள  இப்படத்தில் நாயகியாக ஸ்ரீ கௌரி ப்ரியா நடிக்கிறார் , மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார் , பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.