மீண்டும் இணையும் சிவா மனசுல சக்தி கூட்டணி:
இயக்குனர் ராஜேஸ் - இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா , நடிகர் ஜீவா கூட்டணியில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த சிவா மனசுல சக்தி படத்தினை அடுத்து மீண்டும் தற்போது இந்த கூட்டணி இணைந்துள்ளது .
ஜீவாவின் 47 வது படமான இப்படத்திற்கு "ஜாலியா இருந்த ஒருத்தன் (JIO)" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது, இப்படத்தை Malik Streams Corporation நிறுவனம் தயாரிக்கிறது.
"ஜாலியா இருந்த ஒருத்தன் (JIO)" படத்தின் அறிவிப்பு வீடியோ
No comments:
Note: Only a member of this blog may post a comment.