Facebook

test

99/66 Movie Official Tamil Trailer

 "99/66 தொண்ணூற்று ஒன்​பது அறு​பத்​தி​யாறு” படத்தின் டிரெய்லர்: 


எம்​.எஸ்​.மூர்த்தி இயக்கத்தில் , சபரி, ரோகித், ரக்​சிதா மகாலட்​சுமி, ஸ்வே​தா, பவன்​கிருஷ்ணா, கே.ஆர்​.​விஜ​யா, கே.எஸ்​.வெங்​கடேஷ், எஸ்​.சினே​கா, குமாரி கனிஷ்​கா, ஸ்ரீலே​கா, சிங்​கம் புலி, பி.எல்​.தேனப்​பன் மற்றும் பலர் நடித்துள்ள "99/66 தொண்ணூற்று ஒன்​பது அறு​பத்​தி​யாறு” படத்தின் டிரெய்லர் வெளியானது !

 “சென்​னை​யில் உள்ள 99 வீடு​கள் கொண்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பை கதைக்களமாக கொண்டுள்ளதால் , இப்படத்திற்கு ‘99/66 தொண்ணூற்று ஒன்​பது அறு​பத்​தி​யாறு’  என்று பெயர் வைத்துள்ளதாக படத்தின் இயக்குனர் எம்​.எஸ்​.மூர்த்தி தெரிவித்துள்ளார் .



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.