வா வாத்தியார் & லாக் டவுன் இன்று ரிலீஸ் இல்லை :
இன்று 2025 டிசம்பர் 12 ஆம் தேதி கார்த்தி நடித்த வா வாத்தியார் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்த லாக் டவுன் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் , எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக இன்று வெளியாகாது என்று அதன் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது .
மேலும் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு ரசிகர்கள், கூட்டாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எங்கள் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த இரு படங்களின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அந்தந்த தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது .



No comments:
Note: Only a member of this blog may post a comment.