Facebook

test

The Bed Movie Trailer | Tamil

ஸ்ரீகாந்த் நடித்துள்ள "தி பெட்" (The Bed) படத்தின் டிரைலர் வெளியானது: 

 ஸ்ரீநிதி புரொடக் ஷன்ஸ் வி.விஜயகுமார்  தயாரிப்பில் , தாஜ்நூர் இசையில் , எஸ். மணிபாரதி இயக்கத்தில் , ஸ்ரீகாந்த் மற்றும் சிருஷ்டி டாங்கே , ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா மற்றும் பலர் நடிக்கும் "தி பெட்" (The Bed) படத்தின் டிரைலர் வெளியானது ! 


இயக்குனர் எஸ். மணிபாரதி, ‘வெத்து வேட்டு’, ‘பரிவர்த்தனை’ ஆகிய படங்களை அடுத்து இப்படத்தை இயக்குகிறார், ஊட்டியை கதைக்களமாக கொண்ட இந்த  "தி பெட்" (The Bed) படம் அங்குள்ள  ஒரு காட்டேஜில் இருக்கும் ‘பெட்’டின் பார்வையில் கிரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது .

மேலும் "தி பெட்" (The Bed)  திரைப்படம் வரும் 2026 ஜனவரி  2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.