Facebook

test

Thaai Kizhavi Movie Photos

 ராதிகா சரத்குமார் நடிக்கும்  "தாய் கிழவி" படத்தின்  ஸ்டில்ஸ்   

சிவகார்த்திகேயனின் SK Productions  தயாரிப்பில் , நிவாஸ் கே பிரசன்னா இசையில் , அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் , முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ராதிகா சரத்குமார் நடிக்கும்  "தாய் கிழவி" படத்தின்  ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது !

மேலும் இத்திரைப்படத்தில் முனிஷ் காந்த் , பால சரவணன் , இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர் , டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் , படம் வரும் 2026 பிப்ரவரி 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .

பட ரிலீஸ்க்கு முன்பே ஓ டி டி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனமும் ,
 டி வி சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .








No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.