பிரியங்கா மோகன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் :
தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனுடன் டான் மற்றும் டாக்டர், தனுஷுடன் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாகவும், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் "கோல்டன் ஸ்பாரோ" பாடலில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்ததாக கவின் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் , அது தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது .

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.