Facebook

test

Mellisai Movie Trailer | Tamil

கிஷோர் நடித்துள்ள  "மெல்லிசை" படத்தின் டிரைலர் வெளியானது : 


 ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் ரங்கராஜன் இசையில் , திரவ் இயக்கத்தில் , கிஷோர் , சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியான், ஹரீஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா, ப்ரோஆக்டிவ் பிரபாகர், கண்ணன் பாரதி மற்றும் பலர் நடித்துள்ள "மெல்லிசை" படத்தின் டிரைலர் வெளியானது .


அப்பா - மகள் இடையிலான பாச பிணைப்பை பற்றி பேசவுள்ள இந்த "மெல்லிசை" படத்தில் தந்தையாக ஆடுகளம், ‘வடசென்னை’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் நடித்த கிஷோர் , கதையின் நாயகனாக நடித்துள்ளார் , மேலும் நாயகியாக ‘பரியேறும் பெருமாள்’, ‘ஜெய்பீம்’ மற்றும் ‘பொம்மை நாயகி’ ஆகிய படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த சுபத்ரா ராபர்ட் நடித்துள்ளார் ,  ‘வெப்பம் குளிர் மழை’ படத்தினை இயக்கிய திரவ் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.