கிச்சா சுதீப்பின் "மார்க்" படத்தின் டிரெய்லர் (தமிழ்) :
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் , விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிக்கும் "மார்க்" படத்தின் டிரெய்லர் வெளியானது , மேலும் விக்ராந்த், நவீன் சந்திரா, தீபிக்ஷா, ரோஷிணி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.