Facebook

test

Happy Raj Movie Photos

 ஜி வி பிரகாஷின் ஹேப்பி ராஜ் படத்தின் ஸ்டில்ஸ் : 

பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் , பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் , ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் "ஹேப்பி ராஜ்" படத்தில் , நாயகியாக  கெளரி ப்ரியா, முக்கிய கதாபாத்திரத்தில் அப்பாஸ், ஜார்ஜ் மரியான், ப்ரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.










No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.