கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் தோட்டம் படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது !
ரிஷி சிவகுமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் தோட்டம் படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது , இப்படத்திற்கு அனிமல் , அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் ஆகிய படங்களுக்கு இசையமைத்த தேசிய விருது வென்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார் , ராஜா ராணி, தெறி, கத்தி மற்றும் சர்தார் 1 & 2 பட புகழ் ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய , சாமன் சாக்கோ, படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள , ஃபர்ஸ்ட் பேஜ் எண்டர்டெயின்மெண்ட், AVA புரொடக்ஷன்ஸ் மற்றும் மார்கா எண்டர்டெயினர்ஸ் பேனர்களின் கீழ் மோனு பழேதத், AV அனூப், நாவல் விந்தியன் மற்றும் சிம்மி ராஜீவன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இப்படம் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது

No comments:
Note: Only a member of this blog may post a comment.