லஷ்மிகாந்தன் கொலை வழக்கு படத்தின் பூஜை !
இப்படத்தில் நாயகனாக வெற்றி , நாயகியாக பிரிகிடா மற்றும் பிரபல தொகுப்பாளர் ரங்கராஜ பாண்டே , இயக்குனர் சுப்பிரமணியம் சிவா , லிஸி ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் . தர்புகா சிவா இசையமைக்க ,2M Cinemas நிறுவனத்தின் K.V.சபரீஷ் தயாரிக்கிறார் . இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது !
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.