அனிமேஷனில் உருவாகும் பாகுபலி தி எடர்னல் வார் - பாகம் 1 டீசர் (தமிழ்) :
பாகுபலி இறந்தப் பின் அவனது ஆன்மா தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடக்கும் போரில் பங்கேற்பது போல ‘BAHUBALI THE ETERNAL WAR’ என்ற அனிமேஷன் படம் தயாராகியுள்ளது. இதன் முதல் பாகத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது.
No comments:
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Note: Only a member of this blog may post a comment.