Facebook

test

Kaantha Movie Trailer Release Date Announcement

 துல்கர் சல்மான், பாக்ய ஸ்ரீ போர்ஸ் நடிக்கும்  "காந்தா" படத்தின் டிரெய்லர்  ரிலீஸ் தேதி  :

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான்,  துல்கர் சல்மான் , பாக்யஸ்ரீ போர்ஸ் , ராணா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும்  "காந்தா" படத்தின் டிரெய்லர் வரும் 2025 நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது !  

மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ள  "காந்தா" படம் நவம்பர் 14  ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.