Facebook

test

Sivakarthikeyan Dubs for Parasakthi Movie

'பராசக்தி' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சிவகார்த்திகேயன் ! : 


சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி வி பிரகாஷ் குமார் இசையில் ,  சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘பராசக்தி’, இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் , வரும் 2026 ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி  இப்படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது !

தற்போது அதற்கான பின்னணி வேலைகள் நடைபெற்றுவருகிறது , அதன் ஒரு பகுதியாக இப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் துவங்கியுள்ளார். 

அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் டப்பிங் பணிகளை ஏற்கனவே நிறைவு செய்துள்ளனர் , இப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வது படம் மேலும் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் வது படம் என்பது குறிப்பிடத்தக்கது .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.