Facebook

test

Nirvaagam Porupalla Movie Trailer

 நிர்வாகம் பொறுப்பல்ல படத்தின் டிரெய்லர் 


ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், ஸ்ரீ காந்த் தேவா இசையில் ,  எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி நடித்திருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' படத்தின் டிரெய்லர் வெளியானது ! மேலும் இப்படத்தில் லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி,பிளாக் பாண்டி,ராணா,ஆதவன்,அகல்யா வெங்கடேசன்,ஸ்ரீ நிதி,கோதை சந்தானம்,அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம் ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெய ஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 

வரும் 2025 டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி 'நிர்வாகம் பொறுப்பல்ல'  படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.