பசுபதி , விதார்த் நடிக்கும் குற்றம் புரிந்தவன் படத்தின் டிரெய்லர்
செல்வமணி முனியப்பன் இயக்கத்தில் , பிரசாத் S N இசையில், பசுபதி , விதார்த் , லிசி ஆண்டனி , லட்சுமி பிரியா, சந்திர மௌலி , மூணார் ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ள குற்றம் புரிந்தவன் படத்தின் டிரெய்லர் வெளியானது !
மேலும் இப்படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி நேரடியாக Sony Liv தளத்தில் வெளியாகவுள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.