Facebook

test

Anjaan Re Edited Release Trailer | Tamil

 அஞ்சான் படத்தின்  ரீ ரிலீஸ் டிரெய்லர் :


அஞ்சான் திரைப்படம் , கடந்த 2014-ம் ஆண்டு, திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ,  லிங்குசாமி இயக்கத்தில், யுவன் சாகர் ராஜா இசையில் , சூர்யா , சமந்தா , வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் மற்றும் பலர் நடித்து வெளிவந்தது .


இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆன நிலையில் படத்தை வரும் 2025 நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில்  ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.  

சமீபத்தில் நடைபெற்ற பிரிவ்யூ ஷோவில் அஞ்சான்’ படத்தின் ரீ எடிட் வெர்ஷனை பார்த்த பலரும் பாராட்டியுள்ளனர் , படத்தை பார்த்த சூர்யாவின் தந்தை சிவகுமார் , இயக்குனர் லிங்குசாமியிடம் : கண்டிப்பா இந்த முறை மிஸ்ஸாவது, ரீ எடிட் வெர்ஷனை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என தெரிவித்துள்ளார் .


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.