Facebook

test

Friday Movie Trailer | Tamil

 தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி நடித்துள்ள ‘பிரைடே (Friday)’ படத்தின் டிரெய்லர் : 


ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் , தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ரசேனன், சித்து குமரேசன் மற்றும் பலர்  நடித்துள்ள ‘பிரைடே’ படத்தின் டிரெய்லர் வெளியானது .

கேங்க்ஸ்டர் கிரைம் திரில்லரான ‘பிரைடே’ படம் வரும் நவம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.